ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீரை முறையாக விநியோகிக்கக்கோரி சாலை மறியல் May 10, 2024 252 கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே பெரங்கியம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீரை முறையாக விநியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டதால் கடலூர் - ...